அந்த காலத்தில் குலதெய்வ கோவிலில் சாமி... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
அந்த காலத்தில் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதேபோல்தான் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலுக்கு திருச்சியில் இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன் - தவெக தலைவர் விஜய்
Update: 2025-09-13 09:43 GMT