அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்.ஜி.ஆர்.... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்.ஜி.ஆர். முதல் மாநில மாநாட்டை நடத்தியதும் திருச்சியில்தான். போருக்குமுன் குலதெய்வத்தை வணங்குவதைபோல அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்குமுன் மக்களை பார்க்க வந்துள்ளேன் - விஜய்
Update: 2025-09-13 09:53 GMT