பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர்... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொண்டுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும், சட்ட பிரச்சினைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திக்கும்வரை நன்றி வணக்கம் என்று கூறி தவெக தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
Update: 2025-09-13 10:12 GMT