திமுக அரசு ஏமாற்றுகிறது - விஜய்அனைத்து... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
திமுக அரசு ஏமாற்றுகிறது - விஜய்
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக திமுக அரசு ஏமாற்றுகிறது. பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கதை விடாதீர்கள் மை டியர் சி.எம்.சார்.
Update: 2025-09-13 15:28 GMT