அரியலூரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும்... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
அரியலூரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - விஜய்
தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. அரியலூர் மாவட்டத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதிய பேருந்துகள் இல்லை.
Update: 2025-09-13 15:34 GMT