பதற்றத்தை தணிப்பது குறித்து பரிசீலிப்போம்;... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
பதற்றத்தை தணிப்பது குறித்து பரிசீலிப்போம்; பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி
இந்தியா தாக்குதலை தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க தயார் எனவும் இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று பேசியுள்ளார். மேலும், நாங்கள் பொறுமையை இழந்ததால்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Update: 2025-05-10 07:59 GMT