பாக். - ராஜஸ்தான் எல்லையில் பதற்றம்: ரெயில்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

பாக். - ராஜஸ்தான் எல்லையில் பதற்றம்: ரெயில் சேவையில் மாற்றம்


ராஜஸ்தானின் பகத் கி கோத்தி -பார்மர், பார்மர் - முனாபாவ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜோத்பூர் -தாதர், ஜோத்பூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ஜோத்பூரில் இருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 11.25 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.


Update: 2025-05-09 04:35 GMT

Linked news