“ஆசிரியர்களை கைவிட மாட்டோம்”-அன்பில் மகேஸ் ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
“ஆசிரியர்களை கைவிட மாட்டோம்”-அன்பில் மகேஸ்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம்; தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
Update: 2026-01-03 03:36 GMT