ஜல்லிக்கட்டு வீரர்கள் வாக்குவாதம் புதுக்கோட்டை:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
ஜல்லிக்கட்டு வீரர்கள் வாக்குவாதம்
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வாக்குவாதம் வீரர்களை வரிசையில் அனுப்புவதில் குழப்பம் மற்றும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்கள் வாடிவாசலுக்கு செல்லும் பகுதியில் இருந்து வெளியேற்றம்
Update: 2026-01-03 03:44 GMT