புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026

புதுச்சேரியில் புத்தாண்டை ஒட்டி ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு ரக மதுபானங்களை விரும்பி வாங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2026-01-03 04:46 GMT

Linked news