இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - மத்திய மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Update: 2026-01-03 11:45 GMT

Linked news