திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 04.01.2026

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கேரளாவின் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 600 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம் அடைந்தன. சோதனை ஓட்டத்திற்கு செல்லக் கூடிய ரயில் எஞ்ஜினும் தீக்கிரையானது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடந்துவருகிறது

Update: 2026-01-04 04:51 GMT

Linked news