இதுக்கு பேரு தான் ராமராஜ்ஜியம்’’ -அண்ணாமலை ``ராம... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 04.01.2026

இதுக்கு பேரு தான் ராமராஜ்ஜியம்’’ -அண்ணாமலை

``ராம ராஜ்ஜியம் என்பது ராமர் போல ஒருவர் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பது அல்ல. ராமர் காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்களோ, அதேபோல இன்றும் இருக்க வேண்டும். அது தான் ராம ராஜ்ஜியம். அவர்களால் தான் ராமர் ஆட்சிக்கு வந்தார். அதற்கேற்ப நம் குழந்தைகளை நாம் தயார் செய்ய வேண்டும். தேர்தலில் நிற்பவர்கள் கையில் எதுவும் இல்லை. ஓட்டு போடுபவர்கள் கையில் தான் மாற்றம் இருக்கிறது’’- அண்ணாமலை பேச்சு

Update: 2026-01-04 05:58 GMT

Linked news