10வது நாளாக போராட்டம் சம ஊதியம் கோரிக்கையை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 04.01.2026
10வது நாளாக போராட்டம்
- சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி 10வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
- நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Update: 2026-01-04 07:55 GMT