தஞ்சையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தஞ்சையில் காலஞ்சென்ற முன்னாள் எம்பி எல்.கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோரும் திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர் எல்.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2026-01-04 12:09 GMT

Linked news