மம்தா பானர்ஜிக்கு மோடி வாழ்த்து மேற்கு வங்காள... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 05.01.2026.

மம்தா பானர்ஜிக்கு மோடி வாழ்த்து

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு மம்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டுவதாக தனது வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.

Update: 2026-01-05 03:40 GMT

Linked news