கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து திமுக எம்பி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 05.01.2026.

கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து 

திமுக எம்பி கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியுமான கனிமொழி இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2026-01-05 04:19 GMT

Linked news