தவெக மீது காதல்: நாஞ்சில் சம்பத் தவெக உடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 05.01.2026.

தவெக மீது காதல்: நாஞ்சில் சம்பத்

தவெக உடன் கூட்டணி வைக்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்; காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்கிறது எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார் - தவெகவின் நாஞ்சில் சம்பத் பேட்டி

Update: 2026-01-05 04:59 GMT

Linked news