நீங்களும் அதில் ஒருவர் தானே... ஜெகபதிபாபு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-10-2025
நீங்களும் அதில் ஒருவர் தானே... ஜெகபதிபாபு கேள்விக்கு ரம்யா கிருஷ்ணன் அளித்த பதில்
ஜெகபதி பாபு தெலுங்கில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது ரம்யா கிருஷ்ணனிடம், 'சிறுவயதில் இருந்தே உங்களை பலர் 'சைட்' அடித்திருப்பார்கள்' என ஜெகபதி பாபு கூற, 'நீங்களும் அதில் ஒருவர் தானே' என ரம்யா கிருஷ்ணன் பதிலளித்தார்.
Update: 2025-10-23 06:48 GMT