கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என்று மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை வெளியிடவேண்டும். தவறினால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-10-24 03:53 GMT