வைரலாகும் ஸ்ரீலீலாவின் "சூப்பர் டூப்பர்"... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025
வைரலாகும் ஸ்ரீலீலாவின் "சூப்பர் டூப்பர்" பாடல்
பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
Update: 2025-10-24 03:53 GMT