ஸ்ரீலீலாவின் "சூப்பர் டூப்பர்" பாடல் வெளியீடு


Super Duper song
x
தினத்தந்தி 24 Oct 2025 6:42 AM IST (Updated: 24 Oct 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

இப்பாடலை பீம்ஸ் செசிரொலியோ மற்றும் ரோகினி சோரட் பாடியுள்ளனர்.

சென்னை,

பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் "சூப்பர் டூப்பர்" பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை பீம்ஸ் சிசிரோலியோ மற்றும் ரோகினி சோரட் பாடியுள்ளனர்.

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

1 More update

Next Story