ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.
Update: 2025-06-10 10:43 GMT