ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இன்று புத்தாண்டு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து, இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

Update: 2026-01-01 04:11 GMT

Linked news