2025-ல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
2025-ல் மட்டும் 20,471 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி தகவல்
2025-ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2025-ம் ஆண்டு 20,471 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9,770 தேர்வர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2026-01-01 05:10 GMT