பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா?... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? - வெளியான முக்கிய தகவல்

பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. ரூ.2 ஆயிரம் வழங்கலாமா? அல்லது ரூ.3 ஆயிரம் வழங்கலாமா?, நிதி எவ்வளவு தேவைப்படுகிறது? என்று அரசு கணக்கிட்டு வருகிறது. இன்றோ, நாளையோ ரொக்கப் பணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Update: 2026-01-01 05:41 GMT

Linked news