நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
ஆங்கிலபுத்தாண்டு நாளான இன்று (வியாழக்கிழமை) வழக்கம்போல் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட வருகைதருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
Update: 2026-01-01 08:01 GMT