வைகோ நடைபயணம்: காங்கிரஸ் புறக்கணிப்புவைகோ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
வைகோ நடைபயணம்: காங்கிரஸ் புறக்கணிப்பு
வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் உள்ளதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2026-01-02 04:45 GMT