நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை அறிமுகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்.
இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் ‘வைபை’ அழைப்பு எனப்படும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.
Update: 2026-01-02 05:03 GMT