சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
Update: 2025-03-19 04:12 GMT