ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை போட்டிக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் பெருமளவிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
Update: 2025-03-19 05:15 GMT