விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் பெற்ற நிபுணத்துவம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் பெற்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள இந்தியா விரும்புகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.

Update: 2025-03-19 05:40 GMT

Linked news