2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்துள்ளார்.
Update: 2025-03-19 06:05 GMT