பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள தி.மு.க. கொடிகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள தி.மு.க. கொடிகளை அகற்றும்படி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வின் உத்தரவுக்கு ஏற்ப அனைத்து கட்சி கொடி கம்பங்களை அகற்றி அதுபற்றிய விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்பும்படியும் அவர் கேட்டு கொண்டார்.
Update: 2025-03-19 06:57 GMT