மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025

மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ் அய்யர்

அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாட உள்ளார். அதற்கு முன் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹாசரே கோப்பை தொடரில் விளையாடுகிறார்.

Update: 2025-12-29 07:29 GMT

Linked news