'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Update: 2025-12-31 07:17 GMT