‘பருத்திவீரன்’ பட பாடகி லட்சுமி அம்மாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

‘பருத்திவீரன்’ பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ ஆகிய பாடல்களை பாடி பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்ற பாடகி லட்சுமி அம்மாள் (75) வயது முதிர்வின் காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Update: 2025-12-31 07:20 GMT

Linked news