இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி


போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்மால் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 


Update: 2025-07-01 07:38 GMT

Linked news