மன்னார்குடியில் லாரி மோதி பள்ளி மாணவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

மன்னார்குடியில் லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் இன்று காலை சென்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எதிர்பாராதவிதமாக மாணவர் மற்றும் அவரது தந்தை மீது மோதியது. இந்த கோர விபத்தில் மாணவர் அமரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 


Update: 2025-07-02 04:44 GMT

Linked news