வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் வெளியீடு
வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர். துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த ஏசி பேருந்து நிறுத்தங்கள் அமைகின்றன.
Update: 2025-07-02 04:46 GMT