நாளை வெளியாகிறது ராமாயணா படத்தின் டீசர்நிதேஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

நாளை வெளியாகிறது ராமாயணா படத்தின் டீசர்


நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணா திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.


Update: 2025-07-02 05:56 GMT

Linked news