சென்னை தியாகராய நகரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
சென்னை தியாகராய நகரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாலை மாநில மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தொகுதி மறு வரையறை மும்மொழி கொள்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-03-04 03:43 GMT