சென்னை, சைதாப்பேட்டையில் பள்ளி மாணவியிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

சென்னை, சைதாப்பேட்டையில் பள்ளி மாணவியிடம் குடிபோதையில் ஆபாச செயலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2025-03-04 03:44 GMT

Linked news