எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது.அது வெற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
எந்த விஷயத்தையும் திணிக்க முடியாது.அது வெற்றி அடையாது என்று மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்பு குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில் கூறியுள்ளார்.
Update: 2025-03-04 04:02 GMT