உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரச்சினைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2025-03-04 04:05 GMT

Linked news