மத்திய மந்திரி அமித்ஷா கோவை வந்தபோது அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
மத்திய மந்திரி அமித்ஷா கோவை வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
Update: 2025-03-04 08:44 GMT