இன்றைய ராசிபலன் - 04.07.2025தனுசு தம்பதிகளிடையே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
தனுசு
தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண நிச்சயர்தார்த்தம் நடக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சில அத்தியாவசிய காரியங்கள் தாமதமாகும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சுபிட்சம் காண்பர். யோகாவில் மனம் லயிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
Update: 2025-07-04 04:36 GMT