பனையூரில் இன்று தவெக செயற்குழு கூட்டம்: முக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

பனையூரில் இன்று தவெக செயற்குழு கூட்டம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்


தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.


Update: 2025-07-04 04:41 GMT

Linked news