இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு.. சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் தவெக மனு


மடப்புரம் கோவில் காவலர் அஜித் குமார் கொலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் மனு அளித்துள்ளது.

சென்னை சிவானந்த சாலையில் நாளை மறுநாள் (ஜூலை 06) போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-07-04 05:16 GMT

Linked news