தவெக வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

தவெக வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு


சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Update: 2025-07-04 06:13 GMT

Linked news